நம்ம வாழ்க்கைல எல்லாருக்குமே ஒரு பாட்டு ரொம்ப பிடிச்ச பட்டா இருக்கும். அந்த பாட்டு மனசுக்கு ரொம்ப நெருக்கமானதாகவும், ரொம்ப தாக்கத்தை கொடுக்கறதாகவும் இருக்கும். பல நேரங்களில் ஏன், எதுக்காக அது மனசுக்கு பிடிச்ச பாட்டு னு சரியாய் சொல்ல முடியாது. அதுல வர்ற ஒரு scene, ஒரு வரி, ஒரு வார்த்தை, இல்ல ஒருசில சமயம் ஒரே ஒரு frame கூட அதுக்கு காரணமா இருக்கும். எப்பவுமே அந்த பட்ட கேக்குறப்ப அது நிறைய நியாபகத்த கொடுக்கும். Like அந்த பாட்ட first time நாம கேட்டப்ப இருந்த situation, நம்ம கூட இருந்தவங்க, நம்ம கூட இருக்கறவங்க, நமக்கு ரொம்ப பிடிச்சவங்க.. இன்னும் நிறைய memories இருக்கும்.
அப்பிடி எனக்கு மனசுக்கு ரொம்ப பிடிச்ச, ரொம்ப ரொம்ப நெருக்கமான, ரொம்ப ரொம்ப ரொம்ப memories aha கொடுக்குற பாட்டு இந்த பாட்டு – எதோ ஒன்று எதோ ஒன்று ஒன்னை கேட்பேன். இந்த பாட்டுல வர்ற ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு frame மும் எனக்கு விவரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சிய கொடுக்கும். உங்களுக்கும் இந்த பாட்டு பிடிச்சிருக்கலாம், கேளுங்க.
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்உல்லாஹி… உல்லாஹி… லாஹி… உல்லாஹி… உல்லாஹி… லாஹி..
வாலி – லேசா லேசா (2002)
உல்லாஹி… உல்லாஹி… லாஹி… உல்லாஹி… உல்லாஹி… லாஹி..
What is your Favorite Song மக்களே?
Leave a Reply